திருமணத்தில் நகைக்கவசமான முகக்கவசம்

கொடக்­கால்: உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தில் உள்ள நைனிட்­டால் மாவட்­டத்­தில் இருக்­கும் கொடக்­கால் என்ற ஊரைச் சேர்ந்த கவிதா ஜோஷி என்ற மாது, ஹால்­வாணி என்ற ஊரில் நடந்த தன் உற­வி­ன­ரான மிட்­டிகா என்பவரின் திரு­ம­ணத்­தில் கலந்து­கொண்­டார்.

கொவிட்-19 விதியை மீறா­மல் முகக்­க­வ­சம் அணிந்துகொண்­டார். ஆனா­லும் நகை அலங்­கா­ரத்தை விட­வில்லை.

"கொவிட்-19 விதியை மீறக்­கூ­டாது. அதே­வே­ளை­யில் பரம்பரை பழக்கவழக்­கத்­தை­யும் கடைப்­பி­டிக்­க­வேண்­டும். ஆகை­யால்­தான் இப்­படி நகை போட்டுக்­கொண்­டேன்," என்று இந்த மாது கூறி­ய­தாக 'டைம்ஸ் நவ்' செய்­தித்­தாள் தெரி­வித்­துள்­ளது. இந்­தப் படம் சமூக ஊட­கங்­களில் பர­ப­ரப்­பைக் கிளப்பி உள்­ளது. சிலர் இதை வர­வேற்­கி­றார்­கள். சிலர் அளவுக்கு மீறிய அலங்கார ஆசை என்று எதிர்க்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!