நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் கைது

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிருமி பர­வ­லைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நட­மாட்­டக் கட்­டுப்­பா­டும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் பெட்­டா­லிங் ஜெயா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் கட்­டுப்­பாட்டை மீறி வெளி­யில் சுற்­றிய 15 பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இது குறித்து பேசிய பெட்­டா­லிங் ஜெயா மாவட்ட போலிஸ் துணை ஆணை­யர் நிக் எஸானி முக­மட் ஃபைசால், கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் சட்­டத்தை மீறி­யுள்­ள­னர் என்­றார்.

நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டை மீற வேண்­டாம் என்­றும் அவர் பொது­மக்­களை கேட்­டுக் கொண்­டார்.

“வீட்­டி­லேயே தங்­கி­யி­ருங்­கள், முக்­கி­ய­மான தேவைக்கு மட்­டுமே வெளியே செல்­லுங்­கள்,” என்று அறிக்கை வாயி­லாக அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே சுகா­தார அமைச்­சில் பணி­யாற்­றும் 80 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. “கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முன்­னணி ஊழி­யர்­கள் அல்ல,” என்று ஆரம்­பக் கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக சுகா­தார இயக்­கு­நர் ஜென­ரல் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!