பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் நாயகன், நாயகியாக அறிமுகமானவர்கள் சந்திரன், ஆனந்தி. இருவரும் தற்போது மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் 'ரூபாய்'. இவர்களுடன் கிஷோர் ரவிசந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். "தேனியில் இருந்து சென்னை வரும் நாயகன் அங்கு நாயகியைச் சந்திக்கிறான். இவர்கள் எதிர்பாராத வகையில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை. வழக்கமான காதல், நகைச்சுவை காட்சிகள் இருக்கும். இப்படம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்," என்கிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.
‘கயல்’ சந்திரன், ஆனந்தி இணைந்து நடிக்கும் - ‘ரூபாய்’
20 Jun 2017 08:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2017 06:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!