'ஓரம் போ', 'வா' படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி. இவர்கள் தற்போது 'விக்ரம் வேதா' படத்தை இயக்கி உள்ளனர். இதில் மாதவன் காவல்துறை அதிகாரியாகவும் விஜய் சேதுபதி தாதாவாகவும் நடிப்பது தெரிந்த சங்கதி தான். கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை அண்மையில் ஷாருக்கானும் சிவகார்த்திகேயனும் வெளியிட்டனர். முக்கிய காட்சிகள் பலவும் சென்னை, அதன் சுற்றுப்பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் மாதவன்.
இறுதிக்கட்டத்தில் ‘விக்ரம் வேதா’
26 Jun 2017 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2017 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!