உளவுத்துறை கண்காணிப்பில் கனிமொழி

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தமிழக உளவுத்துறை கண்காணிப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சாதி அமைப்புகளை திமுகவுக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் கனிமொழி. இதையடுத்தே அவ ரது செயல்பாடுகளை கவனிக்கும் படி உளவுத்துறைக்கு ஆட்சி மேலி டம் உத்தரவிட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்காக தன்னால் ஆன பங்க ளிப்பைச் செய்து வருகிறார் கனி மொழி.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிணைபெற்ற பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மேலும் திமுகவின் மகளிரணி செயலராகவும் பொறுப் பேற்றுக் கொண்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக எந்தவித எதிர்ப்பும் காட்டாததால் அவரது ஆதர வும் கனிமொழிக்கு எளிதில் கிடைத்துள்ளது. இதையடுத்து தென்மாவட்டங் களிலும் வடமாவட்டங்களிலும் திமுகவை பலப்படுத்தும் பணியை ஸ்டாலின் ஒப்புதலுடன் கனி மொழிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!