'மகளிர் மட்டும்' படத்திற்குத் தணிக்கைத் துறை 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது. 'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா கைவண்ணத்தில் உருவாகியுள்ள படம் இது. ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவரும் நடிகருமான சூர்யாதான் இதன் தயாரிப்பாளர். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக தணிக்கைக் குழுவினர் பாராட்டியதாகவும் 'மகளிர் மட்டும்' குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தணிக்கைக் குழுவினர் பாராட்டிய ‘மகளிர் மட்டும்’
27 Jun 2017 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jun 2017 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!