சென்னை: டெங்கிக் காய்ச்சலில் கவனம் செலுத்துங்கள் எனத் தமிழக அரசுக்கு கமல் டுவிட்டர் தளத்தில் அறிவுரை கூறியுள்ளார். அண்மைக்காலமாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல்ஹாசன். அவருடைய சாடலுக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகிறார் கள். கமலின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவுக்குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். தற்போது தமிழக அரசுக்கு கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "பள்ளியில் இருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் களுக்கு நீட் பிரச்சினை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் டெங்கிக் காய்ச்சல் பற்றி எனக்குத் தெரியும். என் குழந்தை ஏறக்குறைய இந்தக் காய்ச்சலால் இறந்தே இருக்கும். எனவே தமிழக அரசே இதில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் விலகுங்கள்," என்று கமல் தெரிவித்துள்ளார்.
‘டெங்கிக் காய்ச்சலில் கவனம் செலுத்துங்கள், இல்லையேல் விலகுங்கள்’
22 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jul 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!