திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45,000 மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளை அரசு, தனியார் பள்ளிகளில் திமுகவினர் விநியோகித்தனர். "ஸ்டாலின் புகழை மாணவர்கள் மூலம் பெற்றோர் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டோம். இதற்காக கட்சியின் தேர்தல் பணிக் குழு, மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்து அகராதிகளை வழங்கியது. "அகராதிகளில் உள்ள அட்டைப் படத்தை நீக்கிவிட்டு நாங்கள் தயாரித்த அட்டைப் படத்தை இணைத் தோம். அதில், 'தமிழக தளபதியின் 64ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு' என்ற வாசகத்துடன் ஸ்டாலின் படங்கள், உதயசூரியன் சின்னத்துடன் உள்ளன," என்றனர் திமுகவினர். படம்: ஊடகம்
ஸ்டாலின் படத்துடன் அகராதி விநியோகம்
4 Mar 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2016 08:34
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!