தனது கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் மீனா. அவர் இப்போது மீண்டும் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில் பழநி முருகனை மையமாகக் கொண்ட ஆன்மிக கதை ஒன்றை இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார். அந்தக் கதை மீனாவை கவர்ந்துள்ளதால் இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவர் முன்பு ‘பாளையத்தம்மன்’ படத்தில் அம்மனாக நடித்திருந்தார்.
மீண்டும் மீனா
27 Mar 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!