அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு: பொன்னார் கருத்து

மதுரை: தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்பது தேமுதிகவின் விருப்பத்தைப் பொறுத்தது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உரிமையுண்டு என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

"பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகி களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஒவ்வொரு கட்சிக் கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உரிமையுள்ளது. ஆனால் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு மாறாக கட்சிகள் யோசிப்பது மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமையும்," என்று பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!