என்யுஎஸ், உணவு நிறுவனம் தயாரித்துள்ள கடற்பாசி பானம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல், தொழில்நுட்பத் துறை, உள்ளூரின் 'ஒய்ஜிசி' குழுமத்துடன் சேர்ந்து ஒருவகை கடற்பாசியை அடிப்படையாகக் கொண்டு புதிய பானத்தைத் தயாரித்துள்ளது-. இதில் பயன்படுத்தப்படும் யுச்சீமா (Eucheuma) என்ற கடற்பாசி வகை தென்கிழக்கு ஆசியான் கடற்பரப்பில் காணப்படுகிறது. யுச்சீமா அதிவேகத்தில் வளர்ச்சியடையக்கூடியது. குறை வான கேலரியுடன் நார்ச்சத்து நிறைந்துள்ள யுச்சீமாவில் கால்சியம், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துகளும் காணப்படுகின்றன. இம்மாத இறுதியில் ஆறு வெவ்வேறு சுவைகளுடன் விற்பனைக்கு வரும் இந்தக் கடற்பாசி பானத்தில் வேதிப் பொருட்கள், இனிப்பு, பதனப்பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

என்யுஎஸ் உணவு அறிவியல், தொழில்நுட்பத் திட்டத்தின் உதவிப் பேராசிரியர் யாங் ஹோங்‌ஷுன் புதிய பானங்களை அறிமுகம் செய்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!