‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோடி சேரும் லாரன்ஸ், அனுஷ்கா

ரஜினி நடித்த 'சந்­தி­ர­முகி' படத்தை மாபெரும் வெற்றிப் படமாகக் கொடுத்த பி.வாசு, அதை­ய­டுத்து ரஜினியை வைத்து இயக்­கிய 'குசேலன்' படம் படு ­தோல்­வியைத் தழு­வி­யது. அதனால், பின்னர் தெலுங்கு, கன்னட மொழி­களில் படங்களை இயக்கி வந்தார். மேலும், மலையாள த்ரிஷ்­யம் படத்தை ரவிச்­சந்­தி­ரன், நவ்யா நாயரை வைத்து கன்­ன­டத்­தில் மறு தயா­ரிப்பு செய்தார் அவர். அதன் பிறகு, கன்னட 'சூப்பர் ஸ்டார்' சிவராஜ் குமார், வேதிகா நடிப்­பில் அண்மை­யில் கன்­ன­டத்­தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்­றி­ருக்­கும் படம் 'சிவ­லிங்கா' என்ற படத்தை இயக்­கினார் பி.வாசு. எனவே, இப்­ப­டத்தைத் தமிழில் தயா­ரிக்­க­வும் அவர் திட்­ட­மிட்டு உள்ளார்.

ஆனால், கன்­ன­டத்தை­விட தமிழில் பிரம்­மாண்ட­மாக எடுக்­கத் திட்­ட­மிட்­டு உள்­ளார். இந்­நிலை­யில் இப்­ப­டத்­திற்கு கதா­நா­ய­கனாக ராகவா லாரன்­சி­டமும் நாய­கி­யாக அனுஷ்­கா­வி­ட­மும் கால்சீட் கேட்­டுள்­ளா­ராம். வெற்றிப் படம் என்பதால், கால்சீட் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார்கள். மேலும் இப்­ப­டத்­துக்குத் தமிழில் 'சந்­தி­ர­முகி 2' எனப் பெய­ரி ட­வும் முடிவு செய்­துள்­ளாதாக கூறப்படு கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!