இளையரின் விருப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­மான பொழு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­து­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­போக்கு இசை

இளையரின் ஆக விருப்பமான பொழுதுபோக்கு விளை­­­­­­­­­­­­­­­யாட்டு, பொழு­­­­­­­­­­­­­­­து­­­­­­­­­­­­­­­போக்கு சார்ந்த ஆய்­­­­­­­­­­­­­­­வு­­­­­­­­­­­­­­­களில் ஈடு­­­­­­­­­­­­­­­படும் ரெபுகோம் என்ற ஆய்வு நிறு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­னம் நடத்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­திய உல­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ளா­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­விய ஆய்வில் இன்றைய தலை­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­முறைக்கு ஆக விருப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­மான பொழு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­து­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­போக்கு இசை என்று கண்ட­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­றி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­யப்­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டுள்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ளது. அந்த ஆய்வு முடி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­வு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கள் நேற்று முன்­­­­­­­­­­­­­­­தி­­­­­­­­­­­­­­­னம் வெளி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­யி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டன. இந்த நூற்­­­­­­­­­­­­­­­றாண்­­­­­­­­­­­­­­­டின் ஆக விருப்­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­மான பொழு­­­­­­­­­­­­­­­து­­­­­­­­­­­­­­­போக்கு இசை என்றும் ஆய்வில் கண்டு­ அறிந்­­­­­­­­­­­­­­­துள்­­­­­­­­­­­­­­­ள­­­­­­­­­­­­­­­னர். பிரிட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெ­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ரிக்கா உள்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ளிட்ட நாடு­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­களில் 13 வய­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­துக்கும் 34 வய­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­துக்கும் இடைப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ட­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­வர்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­களி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டம் நடத்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­தப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­பட்ட அந்த ஆய்வில் இது கண்ட­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­றி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­யப்­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டுள்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ளது.

86 விழுக்­­­­­­­­­­­­­­­காட்­­­­­­­­­­­­­­­டி­­­­­­­­­­­­­­­னர் இசைதான் தங்கள் விருப்­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­மான பொழுது போக்கு என்று கூறி­­­­­­­­­­­­­­­யி­­­­­­­­­­­­­­­ருந்த­­­­­­­­­­­­­­­னர். அத்­­­­­­­து­­­­­­­டன் ஒப்­­­­­­­பு­­­­­­­நோக்க 83 விழுக்­­­­­­­காட்­­­­­­­டி­­­­­­­னர் திரைப்­­­­­­­ப­­­­­­­டங்களை­­­­­­­யும் 79 விழுக்­­­­­­­காட்­­­­­­­டி­­­­­­­னர் தொலைக்­ காட்சி நிகழ்ச்­­­­­­­சி­­­­­­­களை­­­­­­­யும் 59 விழுக்­­­­­­­காட்­­­­­­­டி­­­­­­­னர் விளை­­­­­­­யாட்டை­­­­­­­யும் தேர்வு செய்­­­­­­­த­­­­­­­னர். இசை விழாக்­­­களின் எண்­­­ணிக்கை­­­யும் அளவும் அண்மைக்­­­ கா­­­லங்களின் பெரு­­­ம­­­ள­­­விற்கு அதி­­­க­­­ரித்­­­துள்­­­ளன என்று சுட்டிய ஆய்வுக் குழுத் தலைவர் ராக், "இந்த ரசி­­­கர்­­­களைத் திருப்­­­திப் படுத்­­­து­­­வது மேலும் மேலும் கடி­­­ன­­­மாகி வரு­­­கிறது," என்று கூறினார்.

மேலும் இசை ரசி­­­கர்­­­கள் குறித்­­­துப் பேசிய அவர், "அசலான இசை கேட்க விரும்­­­பும் இந்த ரசி­­­கர்­­­கள் சட்­­­டென்று நகலை அடையா­­­ளம் கண்டு விடு­­­கின்ற­னர்," என்­­­றுரைத்­­­தார். இசைக்காக பிரிட்­ட­னில் ஃபேஸ்­புக்தான் ஆக அதி­க­மாக நாடப்­படு­கிறது என்றும் பிரான்­சில் இசை அரங்க நிகழ்ச்­சி­கள்­ அதி­கம் விரும்பப்­படு­கின்றது என்றும் ஆய்­வ­றிக்கை சுட்­டி­யது. ஜப்பானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் இசைக்கான முக்கிய ஊடகமாகக் காணப்படுகிறது.

நன்றி: டெக்கான் குரோனிக்கல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!