18வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு; அடுத்தது சீனாவின் ஹாங்சோ நகரில்

இந்தோனீசியாவின் ஜகார்த்தா, பலெம்பாங் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று நிறைவு பெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் சீனா ஆக அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற இருக்கின்றது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி இரு கால்களையும் உயர்த்தி யுனைடெட் கோல் கம்பத்தை நோக்கி உதைக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இவர் இரு கோல்கள் போட்டு யுனைடெட்டை திக்குமுக்காட வைத்தார். படம்: ராய்ட்டர்ஸ்

18 Apr 2019

கலைந்த கனவுகளுடன் வெளியேறிய யுனைடெட்