சென்னை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2=0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 3=1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான மூன்று டி20 தொடரில் கோல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 71 ஓட்டம் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா=வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
11 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2018 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!