திருமண முறிவுக்குப் பிறகு நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அமலாவைப் பின் தொடர்வோர் எண்ணிக்கை தற்போது இருபது லட்சத்தைக் கடந்துள்ளதாம். "20 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அண்மைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமலா.
அமலா: இது தொடர வேண்டும்
14 Nov 2018 09:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Nov 2018 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!