வெளிநாடுகளையும் கவர்ந்த சிங்கப்பூர் உறுமிமேள இசை

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழுக்களில் ஒன் றான 'சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு', தைப்பூசத் திரு விழாவுக்குத் தயாராகி வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை தைப் பூச தினத்தன்று சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே அக்குழு உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசத்திற்கு ஆயத்தமாய் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சி செய்து வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற பிரதான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு முக்கியமானது என்று வலியுறுத்திய இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன், கோயில் நிகழ்ச்சிகளில் மேளம் வாசிக்க தமது குழுவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது என்றார்.

தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து இங்கு உள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதை திரு சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி, இதுவரை யில் மொத்தம் 11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்கும் அனுமதி பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!