இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுக, அதிமுக பிரசாரம்

தேனி: தேனி மாவட்டத்தில் பெரிய குளம், ஆண்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பிர சாரத்தைத் தொடங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே சுவர் விளம்பரப் பிரசா ரங்களில் மும்முரமாக இவ்விரு கட்சிகளும் குதித்துள்ளதை அடுத்து, தேர்தல் தேதி வெளி யிட்டால் ஆண்டிப்பட்டி, பெரிய குளம் ஆகிய இருதொகுதிகளும் திருவிழாக்கோலத்தில் காட்சி யளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என இப் பகுதிவாழ் மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தற்போதே பல தொகுதிகளிலும் தங்கள் கட்சி களின் சின்னங்களை சுவர் விளம்பரம் மூலம் வரைந்து பிர சாரத்தைத் தொடங்கிவிட்டன. இதுபோல் தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங் களை முன்னிலைப்படுத்தி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!