மிரட்டல்களுக்கு எதிரான பாதுகாப்புத் திட்டங்கள்

பயங்கரவாதம், இணையக் குற்றம், எல்லை தாண்டிய குற்றம் போன்ற வை தமது அமைச்சின் முக்கிய சவால்கள் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப் பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நாடா ளுமன்றத்தில் அதிபர் டோனி டான் கெங் யாம் ஆற்றிய உரைக்கு உள்துறை அமைச்சின் பிற் சேர்க்கையை அமைச்சர் சண்முகம் நேற்று வெளியிட்டார். தேசிய பாதுகாப்பு அம்சங்களைக் கவனிக்கும் மூன்று அமைச்சு களும் அரசாங்க அமைப்பும் பாதுகாப்புத் திட்டங்களை வகுத்து உள்ளன.

தொழில்நுட்பத்தை சிறந்த முறை யில் பயன்படுத்துதல், நெருக்கடி அல்லது பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றைச் சமாளிக்கும் திறன்களையும் தயார்நிலையையும் பொதுமக்களிடையே வலுப்படுத்து தல் போன்றவை அத்திட்டங்களின் முக்கிய கருப்பொருள்கள். உள்துறை அமைச்சின் திட்டங் களை விவரித்த அமைச்சர் சண் முகம், "புதிதாக வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள சிங்கப் பூர் தமது முயற்சிகளை மேம்படுத் தும்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!