விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஜோடியாக 'சகாப்தம்' படத்தில் நடிக்கும் சுப்ரா அய்யப்பா, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.
வருடாந்திர காலண்டர் வெளியிடும் மதுபான நிறுவனம் ஒன்றிற்கு அவர் படுகவர்ச்சியாக காட்சி அளித்துள்ளார்.
சுமார் 6 அடி உயரமுள்ள சுப்ரா அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட துடன் அருகில் கருத்து களையும் பகிர்ந்துள்ளார்.
"எனது உயரமான, கவர்ச்சியான கால்களைப் போல் இந்த நாட்டில் வேறு எந்த நடிகைக்காவது இருக் கிறதா? பார்த்திருந்தால் சொல்லுங்கள், அதைத் தெரிந்துகொள்ள நான் காத்திருக்கிறேன்," என சவால் விடுத்திருப்பதுடன், "என்னுடைய அழகான கால்களுக்கு ரசிகர்களே நீங்கள் ஜாலியாக ஒரு ஹலோ சொல்லுங்களேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கருத்து பகிர்ந்துள்ள ரசிகர்களில் ஒருவர், "உங்களின் ஒவ் வொரு கால்களுக்குமான கவர்ச்சிக்கு மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால்கூட ஈடுகொடுக்க முடியாது," என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சியான கால்கள் இருப்பதாகக் கூறி சவால் விட்டுள்ள சுப்ரா
24 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!