'அசுரன்' படத்தில் தனு ஷின் ஜோடியாக மலை யாளப் பெண் சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியார் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
'வடசென்னை' படத் தைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'அசுரன்'. கலைப்புலி எஸ்.தாணு இப் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட சுவரொட்டி அண்மை யில் வெளியிடப்பட்டது. நாளை மறுநாள் 26ஆம் தேதி இப்படத்தின் படப் பிடிப்பு தொடங்குகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசை யில் உருவாகும் 71வது படம் இது என்பதோடு வெற்றிமாறன், தனுஷுடன் தலா 4வது முறையாகவும் கூட்டணி அமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
நடிகர் திலீப்பைத் திரு மணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதைத் தவிர்த்த மஞ்சு வாரியார், தற்போது கணவரை விவா கரத்து செய்துவிட்டார். இதனால் மலையாளப் படங்களில் மீண்டும் நடிக் கத் தொடங்கியுள்ளார். தமிழில் 'அசுரன்' அவரது முதல் படமாகும்.
தனுஷைவிட ஐந்து வயது மூத்தவரான மஞ்சு வாரியார் 'அசுரன்' படத் தில் தனுஷுக்கு ஜோடி யாக நடித்தால் ஒத்து வருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந் துள்ளது.
இருப்பினும் விரைவில் மஞ்சு வாரியாரின் கதா பாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுசுடன் ஜோடி போடும் மலையாள மஞ்சு வாரியார்
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!