தன்னுடைய காதலரான நடிகர் அலோய்ஷியஸ் பாங் மரணம் அடைந்ததை அடுத்து தன் உல கமே போய்விட்டது என்று அந்த நடிகரின் காதலியான நடிகை ஜேலே ஊ, 27, மிகவும் சோகமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்.
நியூசிலாந்தில் சனிக்கிழமை நடந்த ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த முதல் வகுப்பு கார்ப்பரல் பாங், புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு மரணம் அடைந்தார்.
காதலரின் மரணத்தையடுத்து நடிகை ஊ, இன்ஸ்டகிராமில் தனது சோகத்தை வெளியிட்டார்.
"ஆகஸ்ட் 24 உன் பிறந்தநாள். ஜனவரி 4ஆம் தேதி நம் இருவருக் குமே சிறப்பான ஒரு நாள். ஜனவரி 24ஆம் தேதி என் உலகத்தையே நீ எடுத்துச் சென்றுவிட்டாய்.
"குளிர்ந்து, இறுகிவிட்ட உன் கைகளைத் தான் என்னால் கடை சியாக மருத்துமனையில் தொட்டுப் பார்க்க முடிந்தது.
'எனக்குப் பிடித்தமான நான்காம் எண்ணுடன் ஏன் இப்படி எல்லாம் சேர்ந்து நடக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை.
"என்னைத் தனியே விட்டுச் செல்ல உனக்கு எப்படி மனம் வந் தது? எனக்கு ஏன் இந்தக் கதியை ஏற்படுத்திவிட்டாய்?
"இந்த ஜென்மத்தில் உனக்கு மனைவியாக வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.
"அடுத்த ஜென்மத்திலாவது நாம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம்.
அலோய்ஷியஸ் பாங் மரணம்: என் உலகமே போய்விட்டது: சோகத்தில் காதலி உருக்கம்
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!