தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தின் கட்டுமானப் பணி களைக் காட்டும் புகைப்படக் கண் காட்சி ஒன்று இப்போது பூகிஸ் மற்றும் ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலை யங்களில் நடக்கிறது. இவற்றை முறையே, பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 31 வரை காணலாம்.
'முற்றிலுமான காட்சி' என்ற தலைப்புடன் கூடிய அந்தக் கண் காட்சியில் சுமார் 40 புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அந்தப் படங்கள் பிடோக், தெம்பனிஸ், டோபி காட், பிடோக் ரெசர்வோர், பாய லேபார், பென் கூலன், உட்லண்ட்ஸ் ஆகிய நிலையங்களில் மே மாதத்திற்கு முன் காட்சிக்கு இடம்பெறும்.
நிலப் போக்குவரத்து ஆணை யமும் 'கேனன் சிங்கப்பூர்' நிறு வனமும் சேர்ந்து இந்தக் கண் காட்சியை நடத்துகின்றன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பணிகள் கண்காட்சி
2 Feb 2019 00:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!