கராக்கஸ்: வெனிசுவேலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் அவருக்கு எதிராக ஒரு குழுவினரும் தொடர்ந்து ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
வெனிசுவேலாவில் நடந்த தேர்தலில் மதுரோ மீண்டும் வெற்றி பெற்று இம்மாத தொடக் கத்தில் மீண்டும் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஆனால், மே மாதத் தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்த தாகவும் புகார்கள் எழுந்தன. மதுரோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலை வரும் தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜுவான் குவைடோ, தன்னை தற்காலிகத் தலைவராக அறிவித்துக்கொண்டார்.
போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அவர் தற்காலிக அதிபராவதற்கு அமெரிக்காவும் வேறு சில லத்தின் அமெரிக்க நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் சீனாவும் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அங்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரான்சும் பிரிட்டனும் கூறியுள்ளன.
வெனிசுவேலா அதிபர் மதுரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
4 Feb 2019 00:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!