நடிகர் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று தனது 35வது பிறந்த நாளை கிண்டியில் இருக்கும் நட்சத்திர விடுதியில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சிம்புவின் நெருங்கிய திரைத்துறை நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று நடிகர் தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண், மகத், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் தனுஷும் சிம்புவும் கட்டியணைத்து, ஒரே மாலையை இருவரும் அணிந்து படம் பிடித்துக்கொண்டனர்.
சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ்
4 Feb 2019 00:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!