பார்சிலோனா: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரியால் மட்ரிட் - பார்சிலோனா குழுக்கள் மோதிய அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆறாம் நிமிடத்தில் லூக்கஸ் வாஸ்கெஸ் அடித்த கோல் மூலம் ரியால் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ஆம் பாதியில் பிரேசில் வீரர் மால்கம் பதில் கோலடிக்க, தோல்வியின் பிடியில் இருந்து பார்சிலோனா தப்பியது.
இருப்பினும், பார்சிலோனாவின் நூகாம்ப் அரங்கில் கோல் அடித்த சாதகத்துடன் இம்மாதம் 27ஆம் தேதி தனது சொந்த அரங்கில் நடக்கவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் பார்சி லோனாவை ரியால் எதிர்கொள்கிறது.
முடிவு ரியாலுக்குச் சாதகம்
8 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!