அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் 'குத்துச்சண்டை' நாயகியை ஒப்பந்தம் செய்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
'பாக்ஸர்' படத்தில் அடுத்து நடிக்க உள்ளார் அருண் விஜய். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்த ரித்திகா சிங்கை தற்போது அருண் விஜய் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ரித்திகா, நிஜ வாழ்க்கையிலும் கிக் பாக்சிங்கில் தேர்ச்சி பெற்றவர்.
தனது முதல் படத்திலும் குத்துச் சண்டை வீரராகவே நடித்தார். இந்நிலையில் மீண்டும் குத்துச் சண்டையுடன் சம்பந்தப்பட்ட படத்தில் அவர் நடிக்க உள்ளார்.
‘பாக்ஸர்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியான ரித்திகா
13 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 08:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!