ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'பாரிஸ் பாரிஸ்'. இந்தியில் வெளியான 'குயின்' படத்தை தமிழில் மறுபதிப்பு செய்கின்றனர். ஒரே சமயத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், விரைவில் திரை காண உள்ளது. முதற்கட்ட படப் பிடிப்பு தமிழகத்தில் உள்ள விருதுநகர் பகுதியிலும் இதர காட்சிகளை பாரிஸ், பார்சிலோனா, லண்டன் உள்ளிட்ட இடங்களிலும் நடத்தி உள்ளனர். "இப்படத்தின் இந்திப் பதிப்பை வெகுவாக ரசித்துப் பார்த்தேன். தமிழிலும் அதேபோன்று தரமான படைப்பை, நடிப்பை தரமுடியும் என நம்புகிறேன். இப்படம் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்," என்கிறார் காஜல்.
‘பாரிஸ் பாரிஸ்’
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!