சிங்கப்பூரின் வர்த்தகத் துறை இவ்வாண்டை சற்று சுணக்கத் துடன் தொடங்கியுள்ளது. எண் ணெய்சாரா பொருட்களின் உள் நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண் டுடன் ஒப்பிடுகையில் 10.1% குறைந்துள்ளது.
இது எதிர்பார்த்ததைவிட அதிகமான வீழ்ச்சியாகும். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 12% சரிந்தது. கடந்த ஈராண்டுகளில் அதற்கு அடுத்தபடியாக, ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய சரிவு இது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத் தில் ஏற்றுமதி 13% அதிகரித்ததை அடுத்து, புளூம்பெர்க் ஆய்வாளர் கள் 3.5% வரை சரிவு ஏற்படக் கூடும் என்று கணித்திருந்தனர்.
'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் 2.8%, டிசம்பரில் 8.5% என ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏற்றுமதி குறைந்துள்ளது.
எண்ணெய்சாரா பொருட்களின் ஏற்றுமதியில் கிடுகிடு வீழ்ச்சி
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!