'மிஸ்டர்.லோக்கல்' படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்.
சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அண்மையில் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டனர். ஒரே நாளில் பல லட்சம் பேர் இதைக் கண்டு ரசித்துள்ளனர்.
முன்னோட்டத்தில், 'லோக்கலான பசங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது' என்று நயன்தாரா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த வசனத்தைக் குறிப்பிட்டு நயன்தாராவின் நடிப்பை பலர் பாராட்டியுள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம் எம்.ராஜேஷ். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சிவாவுடன் மோதுகிறார் நயன்தாரா
19 Feb 2019 10:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 10:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!