விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் 'மாமனிதன்'. இதை சீனு ராமசாமி இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இளையராஜா தனது இரு மகன்களுடன் சேர்ந்து இசையமைக்கிறார். வழக்கம்போல் இதிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் விஜய் சேதுபதி. அதனால் படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி நம்பிக்கையுடன் சொல்கிறார். 'மாமனிதன்' வெளி யான பிறகு இனி தாம் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது என்று விஜய் சேதுபதி முடிவெடுத்தி ருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘மாமனிதன்’.
21 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 08:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!