கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ராணுவ வீரர்களுடன் கதைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகிறது. ராணுவத் தகவல் மையத்துக்குக் கிடைக்கும் தேசிய சேவையாளர்கள் எழுதும் கதைகளும் கருத்துகளும் இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படுவதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தற்காப்பு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
ராணுவத் தகவல் மையம் சிங்கப்பூர் ராணுவத்தின் ஓர் அங்கமாகும். சமூக=அரசியல் இணையத்தளமான 'தி ஆன்லைன் சிட்டிசன்' ராணுவத் தகவல் மையம் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலைப் படம் எடுத்து இணையத்தில் பதி வேற்றம் செய்ததை அடுத்து, மையம் அனுப்பும் தகவல்கள் வாட்ஸ்அப்பில் வலம் வருவது பற்றி இம்மாதம் தெரியவந்தது. இது குறித்து இணையவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்களில் பெரும்பாலானவை அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின்போது மாண்ட அலோய்ஷியஸ் பாங்கைப் பற்றியதாக இருந்தன.
ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் மூலம் கதைகள், கருத்துகள் பகிர்வு
23 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!