லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஆர்சனல் குழு, பிரான்சின் ரென் குழுவுடன் மோதவிருக்கிறது.
அதேபோல், அந்தச் சுற்றுக்கு முன்னேறிய இன்னோர் இங்கிலிஷ் குழுவான செல்சி, உக்ரேனின் டைனமோ கியவ் குழுவுடன் பலப் பரிட்சை நடத்தவுள்ளது.
பெலருசின் போரிசவ் குழு விற்கு எதிரான 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றின் முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போன ஆர்சனல், நேற்று அதிகாலை நடந்த 2வது ஆட்டத் தில் 3-0 என அக்குழுவைப் பழிதீர்த்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்தது.
சுவீடனின் மால்மோ குழுவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2-1 என வென்றிருந்த செல்சி, நேற்றும் 3-0 என வென்று தனது வலிமை யைப் பறைசாற்றியது.
காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டங்கள் மார்ச் 7ஆம் தேதியும் 14ஆம் தேதியும் நடைபெறும்.
யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்
23 Feb 2019 10:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!