தோக்கியோ: ஜப்பானில் மருத்துவ உலகை வியக்க வைக்கும் வகையில் ஒரு பெரிய வெங்காயத்தின் எடையேயுள்ள மிகக்சிறிய குழந்தை பிறந்துள் ளது. குறைப்பிரசவத்தில் பிறந்த சிசுவின் எடை 268 கிராம்.
கருப்பையில் சிசுவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகக் கூறப்பட்டதால் 24 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது.
ஐந்து மாத தீவிர சிகிச் சைக்குப் பிறகு சிசுவின் எடை 3.238 கிலோவுக்கு அதிகரித் தது. இதனால் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்ல தோக்கியோவில் உள்ள கெயோ பல்கலைக்கழக மருத்துவமனை அனுமதி வழங்கியது.
"குழந்தையின் எடை கூடியது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக் கிறது," என்று சிசுவின் தாயார் கூறியுள்ளார்.
குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் டாகேஷி அரிமிட்சு, "எடை குறைவாக இருந்தாலும் நல்ல உடல் நிலையுடன் குழந்தை வீடு திரும்பக்கூடிய சாத்தியம் உள்ளது," என்றார்.
இதற்கிடையே உலகிலேயே மிகச்சிறிய குழந்தை நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பியிருப்பது உலக சாதனை என்று கெயோ பல்கலைக்கழக மருத்துவமனை குறிப்பிட்டது.
வெங்காயத்தின் எடையேயுள்ள உலகின் மிகச் சிறிய குழந்தை
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!