சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதையடுத்து மித்ரன் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க உள்ளார் சிவா.
இப்படத்தை இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனை ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்னொரு நாயகியாக இவானாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவரைத் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
பாலாஜி இயக்கிய 'நாச்சியார்' படத்தில் இவர்தான் ஜி.வி. பிரகாசுக்கு ஜோடி. சிவாவுடன் இணைந்து நடிப்பது உற்சாகமளிப்பதாகச் சொல்லும் யுகானா மார்ச் மத்தியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
சிவா படத்தில் நடிக்கும் இவானா
28 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!