'எல்கேஜி' திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தில் இருந்து தனக்கு வரும் வருமானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களில் இருக்கும் பத்து அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அதை மேம்படுத்த உள்ளதாக பாலாஜி அறிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த 'எல்கேஜி' திரைப்படம், திரை யரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து படக்குழுவினர் நேற்று இந்த வெற்றியைக் கொண்டாடினர்.
அப்போது பேசிய பாலாஜி, தன்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார். அத்துடன் 10 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்த உள்ளேன். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட நாயகனான எனக்கு 310 திரையரங்குகள் கிடைத்திருப்பதும் அதில் படம் வெற்றி கரமாக ஓடிக்கொண் டிருப்பதும் மகிழ்ச்சி என்ற ஆர்ஜே பாலாஜி, அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
எல்கேஜி பட வருமானத்தில் மக்களுக்கு உதவும் பாலாஜி
1 Mar 2019 10:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2019 10:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!