இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கெனவே தெலுங்குத் திரையுலகில் தன் வெற்றிக் கொடியைப் பறக்க விட்ட நிலையில் தற்போது கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் அகில் ஜோடியாக கல்யாணி நடித்த 'ஹலோ' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் 'வான்' என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இதுதவிர தெலுங்கு மொழியில் இரு படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அறிமுகமானதுமே மூன்று மொழிகளில் ஒரு நடிகை பரபரப்பாக இருப்பது சாதாரண விஷயமில்லை என்கின்றனர் கோலிவுட் வட்டாரத் திரையுலகப் பிரமுகர்கள்.
கல்யாணி, மலையாளத் தைத் தாய்மொழியாக உடையவராக இருந்தாலும் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இதனால் தமிழில் சரளமாக வெளுத்துக்கட்டுகிறார் கல்யாணி.
தமிழில் வெளுத்துக் கட்டும் கல்யாணி
2 Mar 2019 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!