இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்ற தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு பல அம்சங்களில் சராசரிக்கும் கீழ் என்ற அளவிலேயே இருந்தது டெல்லியைச் சேர்ந்த பிஆர்எஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த நாடாளு மன்றக் கூட்டத்தொடர்களில் தமிழக எம்.பி.க்களின் வருகைப் பதிவு 78%ஆக இருந்தது. இது சராசரியைவிட 2% குறைவு.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களில் 17 பேரின் வருகைப்பதிவு இன்னும் மோசம் எனக் கூறப்பட்டது. எம்.பி.க்களில் ஒருவர்கூட 90 விழுக்காட்டைத் தாண்டவில்லை.
வருகைப்பதிவைப் பொறுத்த மட்டில், 45 விழுக்காட்டுடன் ஆகக் கடைசி இடத்தில் இருப் பவர் முன்னாள் மத்திய அமைச்ச ரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ்.
நாடாளுமன்றச் செயல்பாடு: தமிழக எம்.பி.க்கள் மோசம்
17 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!