தெலுக் குராவ், லோரோங் 'ஜி'யில், நேற்று தீ வைத்து குறும்புச் செயல் புரிந்தது தொடர்பில் போலிசாரின் விசாரணைக்கு உதவ பெண் ஒருவர் (படத்தில் இருப்பவர்) தேடப்படுகிறார்.
அவர் கடைசியாக இளஞ்சிவப்பு நிறத்திலான மேலாடையும் கரும் நிறத்தி லான குட்டை பாவாடையும் அணிந்திருந்தார்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 1800-2550000 எனும் போலிசின் நேரடி தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். அனைத்து விவரங்களும் மிக ரகசியமாக வைத்திருக்கப்படும்.
குறும்புச்செயல் பற்றிய விசாரணையில் உதவ பெண் ஒருவர் தேடப்படுகிறார்
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!