மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால் பெட்டிஸ் குழுவை அது 4=1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.
பார்சிலோனா அணித் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி மூன்று கோல்களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார்.
பார்சிலோனாவின் மற்றொரு கோலை சுவாரேஸ் போட்டார்.
82வது நிமிடத்தில் ரியால் பெட்டிஸ் அணியின் லோரென் மொரோன் தமது குழுவுக்காக ஆறுதல் கோல் போட்டார்.
மெஸ்ஸி ஹாட்ரிக்: வாகை சூடிய பார்சிலோனா
19 Mar 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!