இந்திய அளவில் கூர்ந்து கவ னிக்கப்படும் தொகுதியாக மாறி யுள்ளது உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதி. இங்கு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தி ருக்கும் காங்கிரஸ் கட்சித் தலை வர் ராகுல் காந்தியை எதிர்த்து 2014ல் போட்டியிட்ட அதே ஸ்மி ருதி இரானி இம்முறையும் நிறுத் தப்பட்டுள்ளார். இத்தேர்தலில் எப்படியாவது ராகுலைத் தோற் கடித்து அமேதியில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்ற வேட்கை யோடு பாஜகவினர் பல மாதங் களுக்கு முன்னரே வேலைபார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இப்போது அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ராகுலின் செல்வாக்கு முன்பைப் போல் இல்லை என்பதும் அகி லேஷ்-மாயாவதி கூட்டணி பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் என்பதும் ஸ்மிருதிக்குச் சாதக மான அம்சங்கள். 2009 மக்க ளவைத் தேர்தலில் 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றிபெற்ற ராகுல் கடந்த 2014 தேர்தலில் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றார். எனவே இம்முறை அவரை எளி தில் வீழ்த்திவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு.
சரிந்த ராகுல் செல்வாக்கு ஸ்மிருதிக்கு சாதகம்
23 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 11:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!