ஜூரோங் தீவில் இருக்கும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு தொட்டி ஒன்றில் நேற்று தீ மூண்டது. காலை சுமார் 9.45 மணிக்கு மூண்ட தீயில் எவருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தொட்டியில் இருந்த கசடு தீப்பிடித்ததாகவும் தீ மூண்டபோது அந்த எண்ணெய்த் தொட்டி காலியாக இருந்தது என்றும் அதில் பராமரிப்புப் பணி நடந்து வந்தது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
எக்ஸான்மொபில் நிறுவனத்தின் அவசரகால குழுவும் குடிமைத் தற்காப்புப் படையும் உடனடியாகச் செயலில் இறங்கி அந்தத் தீயை அணைத்துவிட்டன.
எண்ணெய்த் தொட்டியில் தீ: யாருக்கும் காயம் இல்லை
24 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!