ஜனநாயகம் இல்லாத திமுக விரைவில் மாற்றம் காணும் என்று அக்கட்சியிலிருந்து சில ஆண்டு களுக்கு முன்பு விலக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், "கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. கட்சிப் பணி செய்யாத பலர் இப்போது பதவி பெற்று இருக்கிறார்கள. இந்த மோசமான சூழ்நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று பேசினார்.
இவரது இந்தக் கருத்து மக்களவைத் தேர்தலில் திமுக வாக்கு வங்கியைப் பதம் பார்க்கும் என்று கருதப்படுகிறது.
அழகிரி: திமுகவில் மாற்றம் வரும்
1 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!