பார்சிலோனாவின் நூ காம்ப் அரங்கில் கடந்த வார இறுதியில் பார்சிலோனா-அட்லெட்டிகோ மட்ரிட் குழுக்கள் மோதிய ஸ்பானிய லா லீகா ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் 'சுவர்' என அழைக்கப் படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் (நடுவில்). காற்பந்து வரலாற்றில் பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸிக்கு நிகரான ஆட்டக்காரர் எவருமில்லை என மெச்சிய ராகுலுக்கு அவரது பெயர் பொறித்த பார்சிலோனா குழுச் சீருடை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. படம்: எஃப்சி பார்சிலோனா
மெஸ்ஸியை மெச்சும் ராகுல் டிராவிட்
9 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2019 09:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!