மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அதே வேளை யில், ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் தீவிரமாக முயன்று வருகிறார்.
எனவே ஹாலிவுட் திரையுலகில் நிலவும் வாய்ப்புகளை அலசி, ஆராய்ந்து அவற்றைக் கைப்பற்ற ஐஸ்வர்யா ராய் தனிக்குழு ஒன்றை அமைத்து உள்ளதாகக் கூறப்படு கிறது.
இந்நிலையில், 'பிங்க் பேந்தர்', 'பிரைட் அண்ட் பிரெஜுடிஸ்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து 6வது ஹாலி வுட் படத்தில் நடிக்க கிட்டியுள்ள வாய்ப்பை அவர் பரிசீலித்து வருகிறார்.
இதுகுறித்து 'பிங்க்வில்லா' எனும் திரைத்துறை இணையத்தளம் வெளி யிட்டுள்ள செய்தி, "ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரு கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியா கும்," என்கிறது.
1994ல் உலக அழகி பட்டம் சூடிய இவர், 1997ல் 'இருவர்' தமிழ்ப்படம் மூலம் திரைத்துறை யில் கால்பதித்தார்.
ஹாலிவுட் படங்களைக் கைப்பற்ற தனிப்படை
14 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2019 10:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!