சிட்னி: ஆஸ்திரேலியாவில் கேன்பரா பல்கலைக்கழக நூலகத்தில் ஒருவிதமான வாசனை வந்ததைத் தொடர்ந்து அந்த நூலகத்திலிருந்து 500 பேர் வெளியேற்றப்பட்டதாக ஃபேஸ்புக் தகவல் தெரிவித்தது. அந்த வாசனை டுரியான் பழ வாசனையா அல்லது எரிவாயு கசிவா என்பது தெரியாத நிலையில் அக்கட்டடத்தில் சோதனை மேற்கொண்ட தீயணைப்பாளர் கள் அங்கு டுரியான் பழங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். டுரியான் பழங்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகு நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
டுரியான் வாசனை: பலர் வெளியேற்றம்
13 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!