மணிலா: பிலிப்பீன்சின் புதிய அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே, பிற்பகல் ஒரு மணியிலிருந்து நள்ளிரவு வரை மட்டுமே வேலை செய்வேன் என்று கூறியிருக்கிறார். "எனக்கு காலை 8.00 மணி முதல் 5.00 மணி வரையிலான வேலை பற்றி கவலையில்லை," என்றார் அவர். சொந்த ஊரான டாவோவில் திரு டுட்டர்டே இருபது ஆண்டுகளுக்கு மேலாக மேயராகப் பணி யாற்றியிருக்கிறார். இதனால் அதிபர் மாளிகை வாழ்க்கை பழகும்வரை அன்றாடம் மணிலாவிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே நேற்று பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம் அவரை அடுத்த அதிபராக அறிவித்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் திரு டுட்டர்டே பங்கேற்கவில்லை.
புதிய அதிபரின் வேலை நேரம்
31 May 2016 08:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jun 2016 06:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!