முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘தர்மபிரபு’. அவருடன் கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி விட்ட ‘தர்மபிரபு’ படத்தை, ஜூன் 28ஆம் தேதி வெளிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
ஜூன் 28ல் யோகிபாபுவின் ‘தர்மபிரபு’
26 May 2019 11:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2019 11:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!