லண்டன்: இன்றிரவு நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்துப் போட்டியில் ஆர்சனல் குழு, வாட்ஃபர்ட் குழுவுடன் மோத உள்ளது. இந்நிலையில், முன்னணித் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் லாக்கஸெட் காயமடைந்து வெளியேறி இருப்பது ஆர்சனலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி
உள்ளது.