பொதுவாக சொத்துப் பரிவர்த்தனை மந்தமாக இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 1,122 தனியார் வீடுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை யான 617 வீடுகளுடன் ஒப்பிட, 81.9% அதிகம். சென்ற ஜூலை மாதம் விற்கப்பட்ட 1,179 வீடுகளின் எண்ணிக்கை யைவிட இது 4.8% குறைவு. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரக் கிளமாடிஸ்’ தனியார் குடியிருப்பு வரவேற்பைப் பெற்றது இந்த விற்பனை உயர்வுக்குக் காரணம். எக்ஸிகியூடிவ் கொன்டோமினியம் தவிர்த்த, தனியார் வீட்டு விற்பனை புள்ளிவிவரங்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது. ‘பாரக் கிளமாடிஸ்’ தவிர்த்து புளோரன்ஸ் ரெசிடன்ஸ், டிரெஷர் அட் தெம்பனிஸ், பாக் பொட்டானியா, பாக் ஈஸ்டா ஆகிய தனியார் குடியிருப்புகளின் விற்பனை சிறப்பாக இருந்தது.
ஆகஸ்டில் தனியார் வீட்டு விற்பனை
17 Sep 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Sep 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!